HBD Regina Cassandra : ரெஜினா கசாண்ட்ரா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ...!
ஓவியா சங்கர் | 13 Dec 2022 01:41 PM (IST)
1
ரெஜினா தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்
2
ரெஜினா சென்னையை சேர்ந்தவர்
3
”கண்ட நாள் முதல்” திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானர் ரெஜினா
4
சிவா மனசுலோ ஸ்ருதி (2012) படத்தில் நடித்தமைக்காக சைமாவின் சிறந்த அறிமுக நடிகை விருதைப் பெற்றார்
5
தெலுங்கு திரைப்படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் ரெஜினா
6
தமிழில் “அழகிய அசுரா” திரைப்படம் மூலம் அறிமுகமானார் ரெஜினா
7
கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் மூலம் தமிழில் பிரபலமானார் ரெஜினா