✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Actress Anita pics | ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் - அனிதா ஹசானந்தனி ரெட்டி போட்டோ ஆல்பம்

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  21 Jul 2021 09:02 PM (IST)
1

அனிதா ஹசானந்தனி ரெட்டி இந்தி சீரியல்களிலும், இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்

2

காவ்யஞ்சலி, யே ஹை மொஹபதீன் போன்ற சீரியல் மூலம் ஹிந்தி தொலைக்காட்சியில் பிரபலம் ஆனார்

3

ஃபியர் காரணி: கத்ரான் கே கிலாடி , ஜலக் டிக்லா ஜா 8 மற்றும் நாச் பாலியே 9 போன்ற போட்டிகளிலும் பங்கேற்றார்

4

சாமுராய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் , அனால் வருஷம் எல்லாம் வசந்தம் முதலில் வெளியானது

5

கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் ஜோடியாக கன்னட பிளாக்பஸ்டர் திரைப்படமான வீர கன்னடிகாவிலும் நடித்தார்.

6

அனிதா கோவாவின் கார்ப்பரேட் தொழில் அதிபரான ரோஹித் ரெட்டியை மணந்தார்

7

இந்த ஜோடிக்கு 2021 பிப்ரவரி 9 அன்று ஆண் குழந்தை பிறந்தது. அவர்கள் தங்கள் மகனுக்கு ஆரவ் ரெட்டி என்று பெயரிட்டனர்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Actress Anita pics | ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் - அனிதா ஹசானந்தனி ரெட்டி போட்டோ ஆல்பம்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.