பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா - மலேசியா வாசுதேவன்
தமிழை சரியாக உச்சரிக்கும் சில பாடகர்களில், மலேசியா வாசுதேவனுக்கும் நிச்சயம் இருக்கிறது இடம்.
'ஒரு பாடல் டிராக் பாடணும்.. கமல் ஹீரோ. நன்றாக இருந்தால் படத்தில் இடம்பெறும்' என்றார் ராஜா.- 16 வயதினிலே படத்தின் பாடல்
மேஸ்ட்ரோ இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடினார்
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..'. பட்டித்தொட்டி எங்கும் இந்தப் பாடல், பரவல் ஹிட்டடிக்க, மலேசியா வாசுதேவன், தமிழ் சினிமா இசையில் தவிர்க்க முடியாத ஆளுமையானார்.
ஜப்பானில் கல்யாண ராமன் படத்தில் வரும், காதல் வந்திடுச்சு பாடலை போல, குரலை மாற்றியும் பல பாடல்களை பாடியுள்ளார்.
பாரதிராஜாவின் முதல் மரியாதை படத்தில் அனைத்துப் பாடலையும் பாடியிருந்தார் மலேசியா
பாரதிராஜா இயக்கிய ஒரு கைதியின் டைரி மூலம் நடிகரான அவர், பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மலேசியா வாசுதேவன்