Actress Radhikaa Sarathkumar pics | கண்ணு தங்கோம் ராசாத்தி - ராதிகா சரத்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்
ராதிகா சரத்குமார் சிறந்த நடிகை, தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார் .
1978 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான கிழக்கே போகும் ரயில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
மீண்டும் ஒரு காதல் கதை (1985) என்ற படத்தை அவர் தயாரித்துள்ளார், இந்த திரைப்படம் இந்திரா காந்தி விருதை வென்றது
நியாயம் காவாலி (1981) படத்திற்காக சிறந்த தெலுங்கு நடிகை, தர்ம தேவதை (1986), நீதிக்கு தண்டனை (1987) மற்றும் கேளடி கண்மணி ஆகிய படங்களுக்காக சிறந்த தமிழ் நடிகைக்கான விருதை வென்றுள்ளார்
அவர் இடி கதா காடு (தெலுங்கு), அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமாய், வாணி ராணி, தாமரை மற்றும் சித்தி போன்ற தொடர்களைத் தயாரித்து உள்ளார்
அவர் 1 - தேசிய திரைப்பட விருதுகள் (தயாரிப்பாளர்), 6 - பிலிம்பேர் விருதுகள் தெற்கு, 3 - தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், 1 - சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் மற்றும் 1 - நந்தி விருதுகளை வென்றுள்ளார்.
ராதிகா 4 பிப்ரவரி 2001 அன்று நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார்