Actress Sridevi Flashback pics | விருதுகளும்... சாதனைகளும் - ஸ்ரீதேவி ஸ்பெஷல் ஆல்பம்
ஸ்ரீதேவி தனது நான்கு வயதில் திரைப்படங்களில் அறிமுகமானார், புராணப் படமான ‘துணைவன்’ மூலம் அறிமுகம் ஆனார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App1 தேசிய திரைப்பட விருது, 1 நந்தி விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, கேரள மாநில திரைப்பட விருது,4 பிலிம்பேர் விருதுகள், பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் 3 பிலிம்பேர் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்
ஆக்ரீ ராஸ்தா திரைப்படத்தில் ஸ்ரீதேவிக்கு ரேகா டப்பிங் செய்தாராம்
1980 மற்றும் 1990 களில் இந்திய பொழுதுபோக்கு துறையில் அதிக சம்பளம் வாங்கியவர் நடிகை ஸ்ரீதேவி
2013 ஆம் ஆண்டில், இந்திய அரசு அவருக்கு நாட்டின் நான்காவது மிக உயர்ந்த குடிமகனான பத்மஸ்ரீ விருதை வழங்கியது
ராணி மேரா நாம் மூலம் தனது 9 வது வயதில் இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்
2013 ல் நடத்தப்பட்ட சிஎன்என்-ஐபிஎன் தேசிய வாக்கெடுப்பில் ஸ்ரீதேவி 100 ஆண்டுகளில் இந்தியாவின் மிகச்சிறந்த நடிகை என்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -