HBD Manisha Koirala: பிறந்தநாள் வாழ்த்துகள் மனிஷா கொய்ராலா!
ABP NADU | 16 Aug 2022 03:42 PM (IST)
1
குருக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே
2
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
3
ஒரு கண்ணில் நீா் கசிய உதட்டு வழி உசிா் கசிய உன்னாலே சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே
4
அட ஆத்தோட விழுந்த இலை அந்த ஆத்தோட போவது போல் நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே
5
கம்பஞ்சங்கு விழுந்த மாதிாியே கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே
6
image 6
7
கொடியவிட்டு குதிச்ச
8
மல்லிகையே ஒரு மொழியில் சிாிச்சு பேசறியே வாயி மேல வாய வெச்சு வாா்த்தைகளை உறிஞ்சிபுட்ட விரல வெச்சு அழுத்திய கழுத்துல கொளுத்திய வெப்பம் இன்னும் போகல