Happy Birthday Nakul :பிறந்தநாள் வாழ்த்துக்கள் நகுல்
நகுல் ஒரு இந்திய திரைப்பட நடிகர் மற்றும் பின்னணி பாடகர்எஸ்.சங்கர் இயக்கிய 2003 ஆம் ஆண்டில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக அறிமுகமானார்,
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாதல் யானை (அந்நியன் ), எக்ஸ் மச்சி (கஜினி) மற்றும் நாக்கு முக்கா போன்ற பல பாடல்களை இவரின் பங்களிப்பு இருந்தது
ஷங்கரின் பாய்ஸ் (2003) திரைப்படத்தில் ஜுஜு கதாபாத்திரத்தில் நடித்த பொழுது நகுலுக்கு 17 வயது.
அவர் ஒரு நடிகராக ஒரு முன்னேற்றத்தைப் பெற போராடினார், அந்தக் காலகட்டத்தில், அவர் திரைப்படங்களில் பின்னணி பாடகராக பணியாற்றினார்,
காதலில் விழுந்தேன் (2008) ஒரு திருப்புமுனையை இவருக்கு உருவாக்கியது
நகுல் மற்றும் அவரது மனைவி இருவரும் நாய் மற்றும் பூனை பிரியர்கள்
28 பிப்ரவரி 2016 முதல் தனது நீண்டகால காதலி ஸ்ருதி பாஸ்கரை மணந்தார்.
ஆகஸ்ட் 2, 2020 அன்று இவர்களுக்கு அகிரா என்னும் பெண் குழந்தை பிறந்தது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -