Priya Varrier : டேட்டூவை காட்டி பிகினியில் ஃபோட்டோஸ் வெளியிட்ட பிரியா பிரகாஷ் வாரியர்...
பீட்டர் பார்க்கர் | 14 Apr 2025 12:08 PM (IST)
1
மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் படத்தின் மூலம் அறிமுகமானார் பிரியா பிரகாஷ் வாரியர். இப்படத்தில் இடம்பெற்ற பாடலில் பிரியா பிரகாஷ் வாரியர் சமூக வலைதளங்களில் வைரலாகினார்
2
தொடர்ந்து தமிழ் , இந்தி , தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்தார்
3
தனுஷ் இயக்கி இந்த ஆண்டு வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் நடித்தார்
4
தற்போது அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் மூலம் மீண்டும் ட்ரெண்ட் ஆகி வருகிறார். இப்படத்தில் சிம்ரனின் தொட்டு தொட்டு பேசும் பாடலுக்கு பிரியா நடனமாடியது ரசிகர்களை கவர்ந்துள்ளது
5
பலர் இவரை அடுத்த சிம்ரன் என்றும் அழைக்கத் தொடங்கி இருக்கிறார்கள்
6
இப்படியான நிலையில் பிரியா பிரகாஷ் வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்துள்ள பிகினி ஃபோட்டோஸ் வைரலாகி வருகின்றன