Sushmita Sen Pics: : 'கையில் மிதக்கும் கனவா நீ...! கை கால் முளைத்த காற்றா நீ...!' - சுஷ்மிதா சென்
ஹிந்தி மீடியம் பள்ளியில் படித்த சுஷ்மிதா சென் தனது 16 வயதில் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅழகி போட்டியில் சுஷ்மிதாசென் அணிந்த கையுறைகள் அவரது தாயாரின் ஒரு ஜோடி சாக்ஸால் செய்யப்பட்ட கையுறைகள்.
சுஷ்மிதாசென் தனது 25 வயதில் ரெனி என்னும் குழந்தையைத் தத்தெடுத்தார்.பின்பு, அலிசா என்ற குழந்தையைத் தத்தெடுத்து இன்று இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார்.
`மிஸ் யுனிவர்ஸ்' போட்டியில் சுஷ்மிதாசென் அணிந்திருந்த ஆடை உள்ளூர் தையல்காரரால் தைக்கப்பட்டது.
சுஷ்மிதாசென் குழந்தைகள் நல திட்டங்கள் மற்றும் பெண் குழந்தைகள் கல்வி போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் உடையவர்.
பல பெண்கள் சுஷ்மிதாசென்னை தங்கள் முன்மாதிரியாகவே பார்க்கிறார்கள். மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றபோது அவருக்கு வயது 18.
சுஷ்மிதா சென் ஒரு அற்புதமான ஆளுமை. மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -