Genelia Deshmukh: பூவுக்கு பொறந்தநாளு...நடிகை ஜெனிலியா பர்த்டே ஸ்பெஷல்!
யுவநந்தினி | 05 Aug 2022 12:29 PM (IST)
1
பூவுக்கு பொறந்தநாளு
2
ஒன்னா கன்னி மறந்தநாளு
3
வயசு புள்ள ரெட்ட வாலு
4
வாழ்த்துவது இங்கிலீஷ் ஆளு
5
கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்
6
உன் காதுக்குள்ள ரகசியமா வாழ்த்துவேன்
7
அல்லாகி பொறந்திருக்கும் பேபியே
8
உன்ன அழகுல புத்தகமா வாங்குவேன் யேயே..
9
நீ பிறந்ததும் பிறந்த இடம் வாங்குவேன்