September 20 Friday Movie Release : மூவிக்கு போக பிளான் இருக்கா! செப். 20 வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் லிஸ்ட்!
ஹிப்ஹாப் தமிழா ஆதி தயாரித்து இயக்கி இசையமைத்து நடித்துள்ள படம் கடைசி உலகப்போர். நாசர் , நடராஜ் சுப்ரமணியம் , முனிஷ்காந்த் , சிங்கம் புலி , பல பிரபலங்கள் நடிப்பில் அரசியல் ஆக்ஷன் கலந்து உருவாகி இருக்கிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோழிப்பண்ணை செல்லதுரை .முக்கிய கதாப்பாத்திரத்தில் ஏகன் , யோகி பாபு , நடித்துள்ளனர்.என்.ஆர் ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் படம் லப்பர் பந்து.அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இப்படத்தில் நாயகர்களாக நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது
இயக்குனர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில், காளி வெங்கட், ரோஷினி பிரகாஷ், விவேக் பிரசன்னா என பலர் நடித்திருக்கும் திரைப்படம் தோனிமா. இசையமைப்பாளர் ஈ ஜே ஜான்சன் இசையமைத்துள்ளார்
இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் நந்தன்.உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. வித்தியாசமான மாறுபட்ட கதாபாத்திரத்தில் சசிகுமார் இப்படத்தில் நடித்துள்ளாராம்
இந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வெப் தொடர் பஞ்சாயத். இந்த தொடர் தற்போது தமிழில் ரீமேக் செய்து 'தலைவெட்டியான் பாளையம்' என்று பெயரிடப்பட்டுள்ளது 8 எபிசோடுகளுடன் செப்.20 அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -