Fast X : ‘கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா..’ஒரே அப்டேட்டில் இரண்டு தகவல் கொடுத்த ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் குழு!
ABP NADU | 15 Mar 2023 12:18 PM (IST)
1
2001 ஆம் ஆண்டு ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸின் முதல் பாகம் வெளியானது.
2
இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் இப்படதில் பெரிய நட்சத்திரங்கள் பலர் நடித்து இருந்தனர்.
3
இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் பால் வாக்கர் மற்றும் வின் டீசல் நடித்திருந்தனர்.
4
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தின், முன்னணி கதாபாத்திரமான பால் வாக்கர் 2013 ஆம் ஆண்டில், கார் விபத்தில் உயிரிழந்தார். இவர் காலமான பின்னர், இவர் கதாபாத்திரத்தில் இவரின் தம்பி, கோடி வாக்கர் நடித்து வருகிறார்.
5
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த அடுத்த பாகங்கள் எடுக்கப்பட்டன. அதுவும் வெற்றியடைந்ததால் தற்போது ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸின் 10வது பாகம் வெளியாக உள்ளது.
6
இந்த 10வது பாகத்திற்க்கு ஃபாஸ்ட் எக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த 10 ஆம் பாகம், மே 19 ஆம் தேதி வெளியாகிறது.