Ramya Krishnan | அன்றும் இன்றும் என்றும் நீலாம்பரி ; நடிகை ரம்யாகிருஷ்ணனின் அசத்தல் புகைப்படங்கள்
இரா. ஆன்ஸ்கர் (லியோ) | 21 Jun 2021 02:18 PM (IST)
1
பிரபல நடிகை ரம்யாகிருஷ்ணன் சென்னையில் பிறந்தவர்.
2
மறைந்த பிரபல நடிகர் சோவின் உறவினர்தான் ரம்யாகிருஷ்ணன்.
3
வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் 1983-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார்
4
படையப்பா படத்தில் இவர் ஏற்று நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் மிகவும் பிரபலம்.
5
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்
6
இறுதியாக தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தில, வித்தியாசமான கேரட்க்டரில் நடித்து அசத்தினார்.