HBD Nazriya : ஹாப்பி பர்த்டே 'க்யூட்னஸ் ஓவர்லோட் குயின்' நஸ்ரியா....!
சுகுமாறன் | 20 Dec 2021 08:07 AM (IST)
1
தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகை நஸ்ரியா
2
நடிப்பில் இவர் காட்டும் குறும்புத்தனத்திற்கும், குழந்தைத்தனத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்
3
குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் நஸ்ரியா அறிமுகமானார்.
4
தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் திரைப்பட நாயகியாக நடிக்கத் தொடங்கினார்.
5
பிரபல நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துள்ளார்.
6
தமிழில் நேரம் என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
7
ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்
8
அன்டே சுந்தரநிகி என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகினார்.
9
திருமணத்திற்கு பிறகு குறைவான படங்களிலே நஸ்ரியா நடிக்கிறார்.