✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

actress Vidhyulekha - Sanjay wedding: கலர்ஃபுல் கல்யாணம்! - வித்யுலேகா சஞ்சய் திருமண க்ளிக்ஸ்

ஐஷ்வர்யா சுதா   |  17 Sep 2021 10:09 PM (IST)
1

இயக்குநர் கௌதம் வாசுதேவ் இயக்கிய ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வித்யுலேகா

2

நடிகர் மோகன் ராமின் மகள்

3

இவரும் டயட் நிபுணருமான சஞ்சையும் நீண்ட காலமாகக் காதலித்து வந்தனர்

4

சஞ்சை சிந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்

5

இருவரும் ஆன்லைன் டேட்டிங் ஆப்பான பம்பிள் வழியாகச் சந்தித்துக் கொண்டனர்

6

இருவர் வீட்டுச் சம்மதத்துடன் கடந்த ஆண்டு இருவருக்கும் சிந்தி முறைப்படி நிச்சயம் நடைபெற்றது

7

இதையடுத்து கடந்த வாரம் இருவருக்கும் சென்னையில் இருவீட்டார் கலந்துகொண்ட திருமணம் நடைபெற்றது

8

இருவீட்டு முறைப்படியும் திருமணம் செய்துகொண்டனர்

9

திருமணத்தில் திரை நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • actress Vidhyulekha - Sanjay wedding: கலர்ஃபுல் கல்யாணம்! - வித்யுலேகா சஞ்சய் திருமண க்ளிக்ஸ்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.