Anchor DD pics | புடவையின் தேர்ந்த மடிப்பில் விசிறி வாழைகள் - திவ்யா தர்ஷினி!
காயத்திரி ஜெயச்சந்திரன் | 07 Aug 2021 01:22 PM (IST)
1
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
2
அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே பல வருட பரிட்சையம் போலிருக்கும்
3
எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும் முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
4
மரகத சோம்பல் முறிப்பாளே புல்வெளி போலே சிலிர்ப்பாளே
5
விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் போதிலே காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே
6
அவள் கன்னத்தின் குழியிலே சிறு செடிகளும் நடலாம் அவள் கன்னத்தின் குழியிலே
7
ஏதோ தனித்துவம் அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே