Enthiran Movie : 12 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த எந்திரன்!
யுவஸ்ரீ | 01 Oct 2022 05:57 PM (IST)
1
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
2
முதல்முறை காதல் அழைக்குதோ
3
பூஜ்ஜியம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு
4
மின்மீன்கள் விண்னோடு மின்னல்கள் கண்னோடு
5
கூகுள்கள் காணாத தேடல்கள் என்னோடு
6
காலங்கள் காணா காதல் பெண் பூவே உன்னோடு
7
IRobo உன் காதில் ஐ லவ் யூ சொல்லட்டா?
8
என்னுள்ளே எண்ணெல்லாம்
9
நீதானே நீதானே