Disha Patani : பாலிவுட் டவுனில் புதிய பெஸ்டீஸ்..மௌனி ராய் உடன் சில் செய்யும் தீஷா பதானி!

Disha Patani : மௌனி ராய், அக்‌ஷய் குமார், சொனம் பாஜ்வா உடன் இருக்கும் புகைப்படங்களை தீஷா பகிர்ந்துள்ளார்.

Continues below advertisement
Disha Patani : மௌனி ராய், அக்‌ஷய் குமார், சொனம் பாஜ்வா உடன் இருக்கும் புகைப்படங்களை தீஷா பகிர்ந்துள்ளார்.

மௌனி ராய் உடன் தீஷா பதானி!

Continues below advertisement
1/6
பாலிவுட்டின் ஹாட் நடிகைகளில் தீஷா பதானியும் ஒருவர். இவர் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவான நடிகை. தற்போது இவர் மௌனி ராய், அக்‌ஷய் குமார், சொனம் பாஜ்வா உடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
பாலிவுட்டின் ஹாட் நடிகைகளில் தீஷா பதானியும் ஒருவர். இவர் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவான நடிகை. தற்போது இவர் மௌனி ராய், அக்‌ஷய் குமார், சொனம் பாஜ்வா உடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
2/6
இரவு நேரத்தில் வைப் செய்யும் திஷா மற்றும் அவரது நண்பர்கள்.
3/6
கடற்கரை காற்றே வழியை விடு..தேவதை வந்தாள் என்னோடு.. நண்பர்களோடு கடலை ரசிக்கும் தீஷா!
4/6
புன்னகை பூக்கள்: தீஷா, மௌனி மற்றும் சோனம்!
5/6
நண்பர்களோடு சிரித்து மகிழும் தீஷா!
Continues below advertisement
6/6
தீஷா பதானி பதிவிட்ட அழகான சன்செட் புகைப்படம்!
Sponsored Links by Taboola