HBD Thiru : பிறந்தநாள் வாழ்த்துக்கள் இயக்குநர் திரு : போட்டோ ஆல்பம்..!
காயத்திரி ஜெயச்சந்திரன் | 06 Jul 2021 12:10 PM (IST)
1
திரு தமிழ் திரைப்பட இயக்குநர்
2
பிரபல திரைப்பட இயக்குநர் அகத்தியனின் மகள் கனியை மணந்தார்
3
நடிகர் விஷாலை வைத்து தீராத விளையாட்டு பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார்
4
அதன் பின்பு நான் சிகப்பு மனிதன் மற்றும் சமர் படங்களை இயக்கினார்
5
நடிகர் கார்த்திக் மற்றும் கவுதம் கார்த்திக் வைத்து மிஸ்டர் சந்திரமௌலி என்னும் படத்தை இயக்கினார்
6
தெலுங்கில் கோபிசந்த், மெஹ்ரீன் பிர்சாடா, ஜரீன் கான் வைத்து சாணக்யா என்னும் படத்தை வெளியிட்டார்
7
கனி மற்றும் திரு ஜோடிக்கு 2 மகள்கள் உள்ளனர்