Vanangaan : பாலா இயக்கத்தில் நடிக்கும் இயக்குநர் மிஷ்கின்!
ஸ்ரீஹர்சக்தி | 10 Aug 2023 01:17 PM (IST)
1
இயக்குநர் பாலா இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் படம் வணங்கான். ஆரம்பத்தில் நடிகர் சூரியா இதில் கதாநாயகனாக நடித்தார்.
2
பின்னர் பல காரணங்களால் வணங்கான் படத்தில் இருந்து விலகினார் நடிகர் சூர்யா.
3
இதனால் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்தை பி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.
4
அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் படத்தில் நடிக்க இணைந்தார்
5
முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் முடிந்து, தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார்
6
மிஷ்கினின் பிசாசு படத்தின் தயாரிப்பாளர் பாலா என்பதும் குறிப்பிடத்தக்கது