✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Allu Arjun : ஜவானில் பத்தானுடன் இணையும் புஷ்பா.. பாலிவுட்டில் நடிக்க அழைப்பு விடுத்த அட்லீ!

தனுஷ்யா   |  13 Feb 2023 06:32 PM (IST)
1

ஷாருக்கான் நடிப்பில் பதான் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ஜவான் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

2

தற்போது, டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு, ஜவான் படத்தில் நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது.

3

இவர்கள் இருவரின் புகைப்படத்தை இணைத்து, தரமான சம்பவம் நடக்கவுள்ளது என இணையவாசிகள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்

4

அல்லு அர்ஜூன், ரோலக்ஸ் போல் பயங்கரமான வில்லனாக நடிக்க போகிறார் என பேசப்படுகிறது

5

இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

6

அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படம், நல்ல வசூலை ஈட்டியது என்பது குறிப்பிடதக்கது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Allu Arjun : ஜவானில் பத்தானுடன் இணையும் புஷ்பா.. பாலிவுட்டில் நடிக்க அழைப்பு விடுத்த அட்லீ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.