Director atlee with his pet pics : இயக்குநர் அட்லீ-ப்ரியா போட்டோ ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 07 Jul 2021 01:40 PM (IST)
1
விஜய் டிவியின் கானா காணும் காலங்கள் சீரியல் மூலம் நடிப்பில் பிரியா அட்லீ அறிமுகம் ஆனார்
2
ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அட்லீ தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார்
3
ப்ரியா மற்றும் அட்லீயின் காதல் கதைக்கு நடிகர் சிவா கார்த்திகேயனும் ஒரு காரணம்
4
தனது முதல் ஷார்ட் பிலிம் முகப்புத்தகம் வெளியீட்டின் பொழுது தான் முதன் முதலில் நடிகை ப்ரியாவை அட்லீ சந்தித்தார்
5
ராஜா ராணி படம் வெளியான பிறகு அட்லீ தான் ப்ரியாவிடம் தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார்
6
பிறகு இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடை பெற்றது
7
இந்த ஜோடி பெக்கி என்னும் செல்ல பிராணியை வளர்த்து வருகிறார்கள்