Thulluvadho Ilamai : 2000 களில் வெளியான டீன் ஏஜ் டிராமா.. 21 ஆண்டுகளை கடந்த துள்ளுவதோ இளமை!
ராகேஷ் தாரா | 10 May 2023 06:15 PM (IST)

துள்ளுவதோ இளமை
1
கடந்த 2002 ஆம் ஆண்டு கஸ்துரி ராஜா இயக்கத்தில் வெளிவந்தப் படம் துள்ளுவதோ இளமை
2
தனுஷ் ஷெரின் ஆகிய நடிகர்கள் இந்தப் படத்தின் மூலம் நடிகர்களாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்கள்
3
இந்தப் படத்தின் நடிகர் தனுஷும் தனது 21 ஆண்டுகால சினிமா வாழ்வை நிறைவு செய்கிறார்
4
2000 களில் தமிழில் வந்த டீன் ஏஜ் ட்ராமாக்களில் முக்கியமான ஒரு படம் துள்ளுவதோ இளமை
5
யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார்
6
இது காதலா, நெருப்பே கூத்தடிக்குது உள்ளிட்ட பல ஹிட்டான பாடல்களை கொண்டது இந்தப் படம்