Deepika Padukone: பாலிவுட் ஃபேஷன் ராணி தீபிகா படுகோனேவின் அழகு மிளிகும் கிளிக்ஸ்!
ABP NADU Updated at: 22 May 2022 04:35 PM (IST)
1
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்....
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்...
3
ஓவியமாய் நீ...அதிசயம் நீ....
4
துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்.
5
நறுவாசமுள்ள பூவைப் பார் பூவாசம் அதிசயமே
6
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம் போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
7
அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்....
8
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்......