✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Sanya Malhotra Pics : டங்கல் நாயகி சன்யா மல்கோத்ராவின் சூப்பர் கலெக்‌ஷன்ஸ்....!

சுகுமாறன்   |  26 Oct 2021 09:16 PM (IST)
1

சன்யா மல்கோத்ரா டங்கல் படத்தில் பிரதான நாயகியாக நடித்ததன் மூலம் புகழ் பெற்றார்.

2

சன்யா மல்கோத்ரா 1992ம் ஆண்டு பிப்ரவரி 25-ந் தேதி பிறந்தவர்.

3

2016ம் ஆண்டு வெளியான டங்கல் படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையை சன்யா தொடங்கினார்.

4

டெல்லியில் பிறந்த சன்யா டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று திரையுலகில் நுழைந்தார்.

5

இவர் நடித்த பதாய்ஹோ, போட்டோகிராப், சகுந்தலா தேவி படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

6

சன்யா மல்கோத்ரா டெல்லியில் உள்ள கார்கி கல்லூரியில் படித்தவர்

7

தற்போது ஷாரூக்கான் வைத்து அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Sanya Malhotra Pics : டங்கல் நாயகி சன்யா மல்கோத்ராவின் சூப்பர் கலெக்‌ஷன்ஸ்....!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.