Dadasaheb Phalke Awards : ஷாருக்கான் முதல் நயன் வரை... தாதா சாகேப் பால்கே விருது பெற்ற கலைஞர்கள்!

Dadasaheb Phalke Awards: பாலிவுட் சினிமாவின் மிகவும் கௌரவமான விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே சர்வதேச விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. 

Continues below advertisement
Dadasaheb Phalke Awards: பாலிவுட் சினிமாவின் மிகவும் கௌரவமான விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே சர்வதேச விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. 

தாதாசாகேப் பால்கே விருதுகள் 2024

Continues below advertisement
1/7
மிகவும் மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே சர்வதேச விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக மும்பையில் நடைபெற்றது. அதில் விருது பெற்றவர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
மிகவும் மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே சர்வதேச விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக மும்பையில் நடைபெற்றது. அதில் விருது பெற்றவர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
2/7
அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது நடிகர் ஷாருக்கான் பெற்றார்.
3/7
அதே போல ஜவான் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா பெற்றார்.
4/7
நெகட்டிவ் கேரக்டருக்கான சிறந்த நடிகர் விருது அனிமல் படத்திற்காக பேபி தியோல் பெற்றார்.
5/7
சிறந்த இயக்குநருக்கான விருது அனிமல் படத்திற்காக சந்தீப் ரெட்டி வாங்க வென்றார்.
Continues below advertisement
6/7
விமர்சகர்களின் சிறந்த நடிகர் விருது சாம் பகதூர் படத்திற்காக விக்கி கௌஷாலுக்கு வழங்கப்பட்டது.   
7/7
சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஜவான் படத்திற்காக ராக் ஸ்டார் அனிருத் வென்றார்
Sponsored Links by Taboola