Actor Ashwin kumar pics : ஏய் முணுமுணுக்குற முத்தம்மா… மனசில் என்ன சத்தம்மா… - அஷ்வின் குமார் க்ளிக்ஸ்
'குக்கு வித் கோமாளி புகழ் மற்றும் அஸ்வின் குமாரின் முதல் படம் என்ன சொல்ல போகிறாய் பட ஷூட்டிங் இன்று துவங்கியது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇயக்குநர் ஹரிஹரன் இந்த படத்தை இயக்குகிறார் , இது இவருக்கு முதல் படம்
அஸ்வின் தனது முதல் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிய நிலையில் சமூக ஊடகங்கள் முழுவதும் இவருக்கு வாழ்த்து மழையில் நனைந்து வருகிறது .
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு சில இசை ஆல்பங்களில் அஷ்வின் நடித்து வந்தார்
இப்படத்தை டிரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரிச்சர்டு எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்
பிரபல இசையமைப்பாளர்கள் விவேக் - மெர்வின் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.
அஷ்வின், ஹீரோவாக நடிக்க உள்ளார் என செய்தி வந்த போதே இப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -