✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Christopher Nolan : மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறிய கிறிஸ்டோபர் நோலன்!

ஜோன்ஸ்   |  04 Aug 2023 05:08 PM (IST)
1

ஐ.எம்.டிபியின் டாப் 250 படங்களின் பட்டியலில் அதிக படியான படங்கள் நோலன் இயக்கிய படங்கள் ஆகும். இதில் மொத்தம் 8 படங்கள் உள்ளது. முன்னதாக 7 படங்களுடன் இரண்டாம் இடத்தில் இருந்த இவர், சமீபத்தில் வெளியான ஓப்பன்ஹைமர் படம் மூலம் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

2

மற்ற இயக்குநர்களை காட்டிலும் தனித்துவம் கொண்டவர் நோலன். இவர், இளைய இயக்குநர்களுக்கு வாழும் உதாரணமாக இருக்கிறார்.

3

7 படங்களுடன் இரண்டாவது இடத்தில் இருப்பவர் மார்ட்டின் ஸ்கோர்செஸி. இவரின் க்ரைம் திரில்லர் படங்களுக்கு உலகம் முழுக்க பல ரசிகர்கள் உள்ளனர்.

4

7 படங்களுடன் மூன்றாவது இடத்தில் இருப்பவர் ஸ்டான்லி குப்ரிக். இவர் இயக்கிய படங்கள் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. இவர் இயக்கிய ‘ஐஸ் வைட் ஷட்’ படத்தின் ரிலீஸுக்கு முன்னரே உயிரிழந்து விட்டார். இன்றும் மட்டும் இவர் இருந்திருந்தால் உலகத்தில் முதன்மையாக இயக்குநராக இருந்திருப்பார் என கூறப்படுகிறது.

5

6 படங்களுடன் நான்காம் இடத்தில் இருப்பவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். அவரது திரைப்படங்கள் எப்பொழுதும் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் உலகம் முழுதும் வெற்றி பெறும்.

6

6 படங்களுடன் ஐந்தாம் இடத்தில் இருப்பவர் சார்லி சாப்ளின். தனது படங்களில் வசனங்கள் இல்லாமலே மக்களை சிரிக்க வைக்கும் கலை கொண்டவர் இவர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Christopher Nolan : மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறிய கிறிஸ்டோபர் நோலன்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.