Captain Miller Pooja : கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பூஜை புகைப்படங்கள்..!
ஓவியா சங்கர் | 23 Sep 2022 03:25 PM (IST)
1
தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் படம் கேப்டன் மில்லர்
2
தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்
3
ஜீ வி பிரகாஷ் இசையமைக்கிறார்
4
படத்திற்கான பூஜை நடந்தது
5
இதில் படக்குழுவில் உள்ள அனைவரும் கலந்து கொண்டனர்
6
தெலுங்கு நடிகர் சுந்தீப் கிருஷ்ணன் நடித்துள்ளார்
7
படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது
8
கேப்டன் மில்லரின் பூஜை போட்டோக்கள் வைரலாகி வருகிறது