SHAHRUKH KHAN MANNAT : ஷாரூக்கானின் பிரம்மாண்ட மன்னத் இல்லம் : Inside Pics
மகன் ஆப்ரம்கானுடன் ஷாரூக்கான் தனது மன்னத் இல்லத்தின் மாடியில் இருந்து ரசிகர்களை சந்தித்தபோது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமன்னத் இல்லத்தின் குளியலறை உள்பட ஒவ்வொரு அறையும் விலை உயர்ந்த பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்டவை
ஷாரூக்கான் தனது வீட்டின் உள்ளே பிரம்மாண்ட திரையரங்கையும் கட்டியுள்ளார்.
மன்னத் இல்லத்தை அலங்கரிக்கும் ஷாரூக்கான் பெற்ற விருதுகள்
மன்னத் இல்லத்தில் பர்னிச்சர்கள் அனைத்தும் மிகவும் விலை உயர்ந்தவை ஆகும்.
ஷாரூக்கானின் மன்னத் இல்லம் மும்பை, பாந்த்ராவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக உள்ளது
வீட்டின் உள்ளே சொகுசான ஹால் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது
ஷாரூக்கான் மனைவி கவுரிகானிற்காக வீட்டின் உள்ளே பல்வேறு விதவிதமான அலங்காரப் பொருட்கள் கொண்ட பிரத்யேக அறையும் உருவாக்கப்பட்டுள்ளது.
மன்னத் இல்லத்தின் பிரம்மாண்டமான படுக்கையறை
- - - - - - - - - Advertisement - - - - - - - - -