Ilaiyaraaja Biopic : இளையராஜாவின் பயோ பிக் படத்தில் நடிக்கிறாரா தனுஷ்?
ஜோன்ஸ்
Updated at:
03 Aug 2023 04:14 PM (IST)
1
ரசிகர்களால் இசைஞானி என்று அழைக்கப்படுபவர் இளையராஜா. இவர் 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவரின் சினிமா பயணம் 70களில் தொடங்கி இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
3
பாலிவுட்டில் மிஷன் மங்கல், சீனி கம், பா என பல ஹிட் படங்கள் கொடுத்தவர்தான் இயக்குநர் ஆர்.பால்கி.
4
பால்கி, தனுஷ் நடிப்பில் இளையராஜாவின் பயோபிக்கை எடுப்பதுதான் என் கனவு”என்று தெரிவித்துள்ளார்.
5
மேலும் அவர் கூறியதாவது, இப்படத்தில் நடிகர் தனுஷ்தான் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்க சாரியாக இருப்பார்.
6
இயக்குநர் ஆர்.பால்கியின் கனவு பளித்திட வேண்டும் என ரசிகர்கள் ஆசைபடுகின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -