Amitabh Bachchan, Anushka Sharma: இவங்களுக்கு லிஃப்ட் கொடுத்தது குற்றமா?.ஹெல்மெட் அணியாமல் சென்று அபராதம் பெற்ற பாலிவுட் நடிகர்கள்
சுபா துரை | 17 May 2023 12:13 PM (IST)
1
மும்பை வாகன நெரிசலில் சிக்கி கொண்ட அமிதாப் பச்சன், சாலையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் லிஃப்ட் கேட்டு பயணம் செய்துள்ளார்.
2
அதனை பார்த்த நெட்டிசன்கள் அமிதாப் பச்சன் ஹெல்மெட் அணியவில்லை என விமர்சித்தும் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
3
அதைத் தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவும் வாகன நெரிசலில் இருந்து தப்பிக்க இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் பயணித்து அதே போன்ற சிக்கலில் மாட்டியுள்ளார்.
4
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் விதிகள் அனைவருக்கும் ஆனது என்று கூறி வருகின்றனர்.