HBD SONALI BINDRE : 'காதலர் தினம் ரோஜா'...! ஹாப்பி பர்த்டே சோனாலி பிந்த்ரே..!
சுகுமாறன்
Updated at:
01 Jan 2022 02:58 PM (IST)
1
பிரபல நடிகை சோனாலி பிந்த்ரேவிற்கு இன்று பிறந்தநாள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பாலிவுட் திரையுலகின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் சோனாலி பிந்த்ரே
3
1994ம் ஆண்டு இந்தி திரையுலகில் அறிமுகமானார்.
4
இந்தியில் அமீர்கான், ஷாரூக்கான் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடித்துள்ளார்.
5
இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்துள்ளார்.
6
காதலர் தினம் படத்தில் அறிமுகமாகி கோலிவுட் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர்
7
சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்.
8
தனது திரையுலக வாழ்க்கையில் பல்வேறு விருதுகளை குவித்துள்ளார்.
9
கோல்டி பெல் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -