ShilpaShetty | ஜிம் டிரஸ்ஸில் ஷில்பா ஷெட்டியின் விதவிதமான போஸ்!
ராஜேஷ். எஸ் | 23 Jun 2021 09:13 PM (IST)
1
மேக்கரீனா மேக்கரீனா விசில் அடிக்கும் நிலவு தானா
2
மேக்கரீனா மேக்கரீனா ரெக்கை முளைக்கும் வயசு தானா
3
மேக்கரீனா ஒகே தானா..
4
கண்கள் என்ன கண்கள் அதை கண்டு விழுந்தன பெண்கள்
5
எங்கள் இதயத்தை திருடாதே எங்கள் இதயத்தை திருடாதே
6
பெண்கள் என்றால் பூக்கள் அதை ரசித்திட வேண்டும்
7
ஆண்கள் எங்கள் மனதினை பறிக்காதே பூப்போல் மனதினை பறிக்காதே
8
நான் நினைத்தால் உலகின் ஒளியை ஒரு நாள் மட்டும் நிறுத்தி வைப்பேன்
9
பூவெடிக்கும் வெடிக்கும் ஒலியை ஒரு கேசட்டில் பதிவு செய்வேன்
10
பொன் நிலவின் வெளியே இருந்து இந்த பூமியை ரசித்திருப்போம்