ஷாருக் கான் மகளின் நெருங்கிய தோழி...போதைப் பொருள் கும்பலுடன் வாட்ஸ் ஆப் சேட்... யார் இந்த அனன்யா பாண்டே?
Continues below advertisement

அனன்யா பாண்டே
Continues below advertisement
1/7
சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான ஆர்யன் கான் வழக்கில் நடிகை அனன்யாவின் வாட்ஸ் ஆப் சேட் என்சிபிக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
2/7
இவர் நடிகர் சங்கி பாண்டே மற்றும் பாவனா பாண்டே ஆகியோரின் மகள் ஆவார்
3/7
அனன்யாவின் மும்பை பாந்த்ரா வீட்டில் சோதனைக்குப் பிறகு, குழுவினர் இன்று NCB அலுவலகத்திற்கு நேரில் வர உத்தரவிடப்பட்டது
4/7
கப்பலில் கைது செய்யப்பட்ட 19 பேரில் சிலருடன் அனன்யா பாண்டே வாட்ஸ் ஆப்பில் போதை பொருட்கள் குறித்தும், அதை வாங்குவது குறித்தும் பேசி இருப்பதாக கூறப்படுகிறது
5/7
அனன்யாவுடன் என்சிபி குழு ஷாருக்கானின் வீட்டிற்கும் சென்றுள்ளனர்
Continues below advertisement
6/7
தி ஸ்டுடன்ட் ஆப் தி இயர் 2 என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார் அனன்யா
7/7
ஆர்யன் கானின் சகோதரி சுஹானா கான், அனன்யா பாண்டேவின் நெருங்கிய தோழி
Published at : 21 Oct 2021 05:43 PM (IST)