HBD Shah Rukh Khan : பாலிவுட் பாட்ஷா நடிகர் ஷாருக் கானின் பிறந்தநாள் இன்று!
சுபா துரை | 02 Nov 2023 04:57 PM (IST)
1
30 வருடங்களாக பாலிவுட் திரையுலகில் அசைக்க முடியாத நட்சத்திரமாக வளர்ந்திருப்பவர் பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான்.
2
இன்று ஷாருக் கான் தனது 58 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
3
இதனையடுத்து ஷாருக் கானிற்கு வாழ்த்து சொல்ல, நள்ளிரவில் தன் வீட்டின் முன் நின்ற ரசிகர்களுக்கு நன்று தெரிவித்துள்ளார்.
4
“உங்கள் அன்பெனும் கனவில் நான் வாழ்கின்றேன்” என எக்ஸ் தளத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஷாருக்.
5
மேலும் தனது பிறந்தநாளையொட்டி 500 மரக்கன்றுகளை நட இருப்பதாகவும் கூறியுள்ளார்.
6
அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடித்த ஜவான் திரைப்படம் இன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.