Birthday Girl Pooja Devariya Clicks: இந்திர மண்டலம் தேடும் அழகே வா ! - பூஜா தேவாரியா க்ளிக்ஸ்
ஐஷ்வர்யா சுதா | 29 Jul 2021 08:57 PM (IST)
1
தோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன்
2
உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன்
3
இந்திர மண்டலம் தேடும் அழகே வா
4
ஜன்னல் திறக்கும்போது வரும் காற்றில் உன் காதல்
5
ரோஜா வா ரோஜா வா ஏதேன் தோட்டத்து ரோஜா வா
6
கண்கள் உறங்கும்போது வரும் கனவில் உன் காதல்
7
உன்பேரைச் சொன்னாலே முத்தங்கள் சத்தங்கள்