Bigg boss raiza: பிக்பாஸ் ரைசாவின் மாடர்ன் க்ளிக்ஸ்..!
ABP NADU | 29 Mar 2022 09:39 PM (IST)
1
அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே
2
பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே
3
தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ
4
மூன்றாம் பிறையே நீ முழு நிலவா
5
ஆனதெப்போ மெளனத்தில் நீ இருந்தா யாரை தான் கேட்பதெப்போ ஓ
6
ஆத்தங்கரை மரமே அரச மர இலையே
7
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே