Bigg Boss 6 Tamil : பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் குயின்ஸி!
ஓவியா சங்கர்
Updated at:
02 Dec 2022 03:31 PM (IST)
1
இந்த வாரத்தின் திங்கட்கிழமையன்று பிக்பாஸ் வீட்டில் எவிக்ஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அனைத்து போட்டியாளர்களும், இரண்டு நபர்களை நாமினேட் செய்யவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது
3
முகத்தில் க்ரீமை பூசி நாமினேஷனுக்கான காரணத்தையும் சொல்ல வேண்டும் என்ற அறிவிப்பும் கொடுக்கப்பட்டது
4
அதற்கு ஏற்றவாரு அனைவரும் விதிகளை பின்பற்றி நாமினேட் செய்தனர்
5
குயின்ஸி மேல் தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்து வந்தது
6
இப்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து குயின்ஸி எலிமினேட் செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகிவுள்ளது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -