நல்லை அல்லை நன்னிலவே நீ நல்லை அல்லை - ஸ்வகதா எஸ்.கிருஷ்ணன்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 15 May 2021 04:05 PM (IST)
1
வானில் தேடி நின்றேன் ஆழி நீ அடைந்தாய்
2
ஆழி நான் விழுந்தால் வானில் நீ எழுந்தாய் என்னை நட்சத்திரக் காட்டில் அலையவிட்டாய்
3
ஒலிகளின் தேடல் என்பதெல்லாம் மௌனத்தில் முடிகின்றதே...
4
மௌனத்தின் தேடல் என்பதெல்லாம் ஞானத்தில் முடிகின்றதே
5
நான் உனைத் தேடும் வேளையிலே நீ மேகம் சூடி ஓடிவிட்டாய்...
6
முகை முகில் முத்தென்ற நிலைகளிலே முகந்தொட காத்திருந்தேன்
7
மலர் என்ற நிலை விட்டு பூத்திருந்தாய் மணம் கொள்ள காத்திருந்தேன்