Beautiful Mommy & Singer Shreya Ghoshal pics | நீதானே.. நீதானே... என் நெஞ்சைத்தட்டும் சத்தம் - ஸ்ரேஷா கோஷல் போட்டோஸ்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
03 Aug 2021 01:57 PM (IST)
1
தமிழ், தெலுங்கு,இந்தி என இந்தியாவின் முன்னணி பாடகிகளில் ஒருவர் ஸ்ரேஷா கோஷல்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்
3
கடந்த 2015-ஆம் ஆண்டு, அவரின் நண்பரும் தொழிலதிபருமான ஷைலாதித்யா முகோபாத்யாயாவை திருமணம் செய்து கொண்டார்
4
மே 22, ஸ்ரேயா கோஷல் மற்றும் ஷைலாதித்யா ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது
5
‘தேவயான் முகோபாத்யாயா’ என்று இந்த ஜோடி தங்கள் குழந்தைக்கு பெயர் வைத்துள்ளனர்
6
க்யூட் குழந்தையுடன் ஸ்ரேயா கோஷல்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -