‘ஜாலி ஒ ஜிம்கானா’ ....பீஸ்ட் விஜய்யின் பிரமாதமான புதிய ஸ்டில்ஸ்..!
ABP NADU
Updated at:
17 Mar 2022 07:47 AM (IST)
1
பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் நேற்று வெளியானது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
என்ன அப்டேட் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்
3
டீசல் குறித்த அறிவிப்பு என்று பலர் நினைத்திருந்தனர்
4
ஆனால், படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் குறித்த அறிவிப்பு வெளியானது
5
இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், அறிவிப்பில் விஜய் தோன்றியதுதான்
6
இந்தப் பாடலை பாடியது விஜய் என்ற தகவல் வெளியானது. ரசிகர்களை குஷியாக்கியது
7
பாடலில் நெல்சன், அனிருத், பூஜா ஹெக்டேவுடன் விஜய் சேர்ந்து கலக்கியுள்ளார்
8
முழுப் பாடல் நாளை மறுநாள் வெளியாகிறது. ரெடியா இருங்க ரசிகர்களே..!
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -