Actress Divya Bharati : பேச்சிலர் நாயகி திவ்யபாரதியின் ஸ்பெஷல் ஆல்பம்...!
சுகுமாறன் | 04 Dec 2021 09:46 PM (IST)
1
திவ்யபாரதி பேச்சிலர் என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
2
திவ்யபாரதி கோயம்புத்தூரில் பிறந்தவர்
3
திவ்யபாரதி 1992ம் ஆண்டு ஜனவரி 28ம் நாள் பிறந்தவர்
4
29 வயதான திவ்யபாரதி தற்போது சென்னையில் வசித்து வருகிறார்
5
முதல் படத்திலே ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக நடித்துள்ள இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளனர்.
6
பேச்சிலர் படம் காரணமாக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருகிறது.