Avatar Next Part : அவதாரின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் தேதி தள்ளிப்போகிறது - ரசிகர்கள் அதிருப்தி !

உலக புகழ் பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement
உலக புகழ் பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஒத்திப்போன அவதார் படங்களின் ரிலீஸ் தேதி

Continues below advertisement
1/6
புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார்.
புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார்.
2/6
மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகமெங்கும் உள்ள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
3/6
அதைதொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த வருடம் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியானது
4/6
சுமார் 160 மொழிகளில் 52,000 திரையரங்குகளில் வெளியான மிகப் பிரம்மண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ.15 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்தது
5/6
இதைதொடர்து அவதாரின் அடுத்தடுத்த பாகங்கள் இரண்டு வருடத்திற்கு ஓரு முறை வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப் பட்டது.
Continues below advertisement
6/6
அதன்படி, தற்போது அவதாரின் முன்றாம் பாகம் டிசம்பர் 19 2025லும் , நான்காம் பாகம் டிசம்பர் 21 2029லும் , ஐந்தாம் பாகம் டிசம்பர் 19 2031 வெளியாகும் எனத் தகவல் வெளியகியுள்ளது
Sponsored Links by Taboola