✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Atlee Next : ஜவானுக்கு பின் மீண்டு தெற்கு பக்கம் எட்டிப் பார்ப்பாரா அட்லீ?

ஹரிஹரன்.ச   |  27 May 2023 11:59 AM (IST)
1

ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இப்போது பாலிவுட்டில் களமிறங்கி, ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிவருகிறார்.

2

விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

3

விஜய், சஞ்சய் தத், அல்லு அர்ஜுன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்

4

இப்படம் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி உலகெங்கும் ரிலீஸாக உள்ளது.

5

தற்போது, அட்லீயின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

6

அட்லீயின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் அல்லது கே.ஜி.எஃப் புகழ் யஷ் முக்கிய வேடத்தில் நடிக்கலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Atlee Next : ஜவானுக்கு பின் மீண்டு தெற்கு பக்கம் எட்டிப் பார்ப்பாரா அட்லீ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.