Ashwin Kumar : அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா....அஸ்வின் குமாரின் வெகேஷன் கிளிக்ஸ்.!
ஓவியா சங்கர் | 30 Jul 2022 03:22 PM (IST)
1
அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா...
2
அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா.......
3
அகமெல்லாம் அவன்தான் அவன்தான் இருந்தான்.......
4
நடந்தால் அவன் கனவெல்லாமே அவன் முகம் தானே…ஏ….
5
அழகன்தான் அவன்தான் அவன்தான் அழகா அளவா அவன் சிரிப்பானே அட அழகன் தானே….ஏ…..ஏ……ஏ….
6
அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா.!