Por Thozhil : ஒரு வேள ராட்சசன் மாதிரி இருக்குமோ.. வெளியீட்டிற்கு காத்திரிக்கும் சைக்கோ-த்ரில்லர் சம்பவம்!
ஸ்ரீஹர்சக்தி | 01 Jun 2023 12:09 PM (IST)
1
அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் “போர் தொழில்”.
2
போலீஸ் அசோக் செல்வனும் அவருக்கு பயிற்சி கொடுக்கும் மேல் அதிகாரியான சரத்குமாரும், சவலான வழக்கை விசாரித்து வருகின்றனர். குற்றவாளியை கண்டுபிடிக்க என்னவெல்லாம் செய்கிறார்கள், இறுதியில் அக்குற்றவாளி கண்டுபிடிக்க பட்டாரா என்பதே இப்படத்தின் கதை.
3
தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
4
ராட்சசன் படத்திற்கு பின் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சைக்கோ -த்ரில்லர் விருந்து இருக்கிறது என்பது தெரிகிறது.
5
இதுவரை யாரும் பார்த்திராத வகையில் இந்த படத்தின் கதைக்களம் அமைந்திருப்பதாக படக்குழு கூறியுள்ளது.
6
போர் தொழில் படம் இந்த மாதம் ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.