✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Ashok Selvan : அடுத்த படத்திற்கு ரெடியான அசோக் செல்வன்... முழு விவரம் இதோ!

லாவண்யா யுவராஜ்   |  08 Feb 2024 01:11 PM (IST)
1

சமீபத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியான 'ப்ளூ ஸ்டார்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

2

அதன் தொடர்ச்சியாக அசோக் செல்வனின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

3

முக்கோண காதல் கதையை மையமாக வைத்து பிரியா. வி இயக்க இருக்கும் 'பொன் ஒன்று கண்டேன்' படத்தில் நடிக்க உள்ளார் அசோக் செல்வன்.

4

ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் வசந்த் ரவி உள்ளிட்டர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

5

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Ashok Selvan : அடுத்த படத்திற்கு ரெடியான அசோக் செல்வன்... முழு விவரம் இதோ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.