Anupama Parameswaran: 'நீல வானம் நீயும் நானும் கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்' அனுபமா புகைப்படம் வைராலாகி வருகிறது.
ஸ்ரீஹர்சக்தி | 17 Jul 2023 05:39 PM (IST)
1
நீல வானம் நீயும் நானும் கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய் வையமே கோயிலாய் வானமே வாயிலாய் பாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம் இனி நீயென்று நானென்று இருவேறு ஆளில்லையே
2
கண் ஜாடை காட்டினாலே அவள் கண்ணால் காதல் ஊட்டினாலே என் நெஞ்சை வாட்டினாலே உன்னாலே
3
நிலவிலே கால் வைத்த ஆம்ஸ்ட்ராங்கா உன் மனதினில் கால் வைப்பேன் நான் ஸ்ட்ராங்கா
4
காதலே காதலே என்னை உடைத்தேனே என்னில் உன்னை அடைத்தேனே உயிர் கட்டி இணைத்தேனே
5
என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே என்ன இறுக்கி மனச கட்டி போட மறுத்தாலே ஹையோ ஹையயோ
6
ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாலே தவுசன் வாட்டு கண்ணால என்ன மெல்ல மெல்ல மெல்ல மெல்லுறாலே சூடான ஜிலேபி போல