Anjana Rangan | கொஞ்சும் தமிழ் பேசும் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன்
இரா. ஆன்ஸ்கர் (லியோ)
Updated at:
08 Jun 2021 11:18 AM (IST)
1
பிரபல தொகுப்பாளினி அஞ்சனா தமிழகத்தில் பிறந்தவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் ஆகஸ்ட் மாதம் 1989ம் ஆண்டு பிறந்தவர்.
3
சென்னையில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார் அஞ்சனா.
4
பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார் அஞ்சனா ரங்கன்.
5
நீங்களும் நாங்களும் என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றார் அஞ்சனா.
6
தனது நட்பு வட்டாரங்களோடு மிகவும் அன்போடு பழகும் சுபாவம் கொண்டவர் சஞ்சனா.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -